Junk Food : துரித உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதனால் ஏற்படும் உடல் ரீதியான பிரச்சினைகள்
உமா பார்கவி
Updated at:
14 Feb 2023 04:05 PM (IST)
1
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூடுல்ஸ், மேகி உள்ளிட்ட உணவுகளை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இதனை தொடர்ந்து சாப்பிடுவதால், துரித உணவில் உள்ள கொழுப்புகள் இதயத்தை பாதிக்கும்.
3
துரித உணவில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்குவதோடு, சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றை பாதிக்கும்.
4
துரித உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், உடல் வளர்ச்சியை பாதிக்கும்
5
ஞாபக சக்தி குறையும், உடல் சோர்வு பிரச்சினைகள் ஏற்படும்.
6
மேலும், தலைவலி, மனச்சோர்வு, உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -