Herbal Tea: இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டுமா? இந்த ஹெர்பல் டீ ட்ரை பண்ணுங்க!

பெருஞ்சீரகம் பல்வேறு உடல்நலன்களை கொண்டுள்ளது. பல்வேறு தீவிர நோய்கள் ஏற்படாமல் தடுக்க பெருஞ்சீரகம் உணவில் சேர்த்துகொள்வது நல்லது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
பெருஞ்சீரகம், சோம்பு என்றழைக்கப்படும் இதை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் செரிமான மண்டல் சீராக செயல்பட உதவும்.

சோம்பு டீ குடிப்பதல் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலை குறைக்க உதவலாம் என்று சொல்லப்படுகிறது.
ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்தது, குறைந்த கலோரி கொண்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உடல் எடை மேலாண்மைக்கும் உடை எடையை குறைக்கவும் இது உதவலாம்.
வாரத்திகு இரண்டு மூன்று முறை சோம்பு டீ குடிப்பது நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும்..
சரும பராமரிப்பு, சுவாச ஆரோக்கியம், இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -