Ananya Pandey : பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவின் அசத்தல் புகைப்படங்கள்!
சுபா துரை
Updated at:
18 Mar 2024 09:08 PM (IST)

1
பாலிவுட் நடிகர் சங்கி பாண்டேவின் மகள் நடிகை அனன்யா பாண்டே. இவர் பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவராக பார்க்கப்படுகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
இவர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து லைகர் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

3
நடிப்பை தாண்டி மாடலிங்கிலும் அனன்யாவிற்கு ஆர்வம் அதிகம்.
4
அந்த வகையில் தற்போது இவர் லாக்மே ஃபேஷன் வீக்கில் கலந்து கொண்டுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
5
இவர் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்தார்.
6
அப்போது ஒரு பேட்டியில் பேசிய அனன்யா, தனக்கு நடிகர் விஜயுடன் நடிக்க ஆசை என்று தெரிவித்தார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -