Strawberry benefits : அழகுடன் அற்புத நன்மைகள் கொண்ட ஸ்ட்ராபெர்ரி பழத்தை பற்றி தெரிஞ்சிக்கோங்க!
யுவநந்தினி
Updated at:
03 Jan 2023 01:24 PM (IST)
1
ஸ்ட்ராபெரி பழத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
அதிலிருக்கும் வைட்டமின் “எ” சத்து தலைமுடி உதிர்வதை தடுக்கிறது.
3
இளமை தோற்றத்தை நீடிக்க செய்கிறது
4
நீரிழிவு நோயாளிகள் உட்கொள்வது நல்லது
5
இளநரை, பொடுகு போன்ற பிரச்சனைகளை தீர்க்கும்
6
கண் பார்வையை மேம்படுத்தும்
7
இதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.
8
ஆண்மை குறைபாடு ஏற்படாமல் தடுக்கும்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -