Grapes Benefits : திராட்சை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
உமா பார்கவி | 02 Jan 2023 05:17 PM (IST)
1
திராட்சை பழத்தை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.
2
திராட்சை சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும்
3
உடல் எலும்புகளுக்கு நல்லது
4
குடல் புண்ணை குணப்படுத்தும் உதவும்
5
உடல் சூட்டை தணிக்க உதவும்
6
நாள்தோறும் திராட்சை சாறு அல்லது பழமாக சாப்பிடலாம்