Benefits of Moringa Seeds : உறக்கமின்மை முதல் இதய ஆரோக்கியம் வரை..பலன்களை அள்ளி தரும் முருங்கை விதை!
சுபா துரை | 22 Apr 2024 09:09 PM (IST)
1
முருங்கை விதைகளை 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து இரவு உறங்கும் முன் அருந்தினால் நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.
2
முருங்கை விதைகளில் உள்ள ஜின்க் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துள்ள உதவும்.
3
முருங்கை விதைகளில் கால்சியம் அதிக அளவில் உள்ளது. இது எலும்புகளை வலுவாக்கி மூட்டு வலியை குறைக்க உதவுகிறது.
4
முருங்கை விதைகள் உடலில் இருந்து கெட்ட கொழுப்பை வெளியேற்றி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
5
முருங்கை விதைகளில் உள்ள ஆக்ஸிடைஸ் இதய திசுக்களை பாதுகாத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
6
முருங்கை விதைகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஆன்டி செப்டிக் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.