Vitamin C : ஆரஞ்சு பழத்தை விட 3 மடங்கு வைட்டமின் சி நிறைந்த பழங்கள்!
வைட்டமின் சி மனித உடலுக்கு அத்தியாவசிய வைட்டமின்களில் ஒன்றாக கருதப்படுகிறது. வைட்டமின் சி நிறைந்த பழங்கள், காய்கறி மூலமாக பெற்று கொள்ளலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App100 கிராம் அன்னாசிப்பழத்தில் 47 மில்லி கிராம் வைட்டமின் C நிறைந்துள்ளது.வைட்டமின் சி, ப்ரோமலின் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இதனை டயட்டில் இருப்பவர்கள் சேர்த்துக்கொள்ளலாம்.
கொய்யாப் பழம் வெப்ப காலத்தில் கிடைக்கும் பழமாகும். 100 கிராம் கொய்யாப்பழத்தில் 228 மில்லி கிராம் வைட்டமின் C உள்ளது.உடல் ஆரோக்கியத்திற்கும், பற்கள் வளர்ச்சிக்கும், எலும்பு வளர்ச்சிக்கும் வைட்டமின் சி உதவுகிறது.
ஸ்ட்ராபெர்ரி பழம் பொதுவாக மலைப்பிரதேசத்தில் அதிகம் பயிரிடப்படுகின்றன. 100 கிராம் ஸ்ட்ராபெர்ரி பழத்தில் 58 மில்லி கிராம் வைட்டமின் C மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன.
பப்பாளி பழத்தில் கரோட்டின் சத்து அதிகமாக உள்ளது.100 கிராம் பப்பாளி பழத்தில் 60 மில்லி கிராம் வைட்டமின் C இருக்கிறது.
வைட்டமின் சி நிறைத்த கிவி பழத்தில் புரதமும், கொழுப்பும் மிகவும் குறைவாக உள்ளது. 100 கிராம் கிவி பழத்தில் 93 மில்லி கிராம் வைட்டமின் C உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -