Cucumber: தலைமுடி ஆரோக்கியம் மேம்பட டயட்டில் வெள்ளரிக்காய் இருக்கட்டும்!
ஜான்சி ராணி
Updated at:
05 Nov 2023 03:04 PM (IST)
1
வெள்ளரிக்காயில் 96% நீர்ச்சத்து உள்ளது. உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்குகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
வைட்டமிம் கே, வைட்டமின் பி1, மெக்னீசியம், பாஸ்பர்ரஸ், போட்டாசியம், காப்பர், வைட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளது.
3
போட்டாசியம், மெக்னீசியம், டையட்ரி ஃபைபர் ஆகியவை நிறைந்துள்ளது.
4
வெள்ளிரிக்காய் சாப்பிடுவது உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
5
இதில் கலோரி குறைவு என்பதால் உடல் எடை குறைக்கும் பயணத்தில் உள்ளவர்கள் தினமும் வெள்ளரிக்காய் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
6
வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் முடி வளர்ச்சி ஆரோக்கியம் மேம்படும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -