Vegetables To Eat In Winter: குளிர்காலத்தில் ஆரோக்ய பிரச்சினைகளால் அவதிப்படுகிறீர்களா..? அப்போ இந்த காய்கறிகளை சாப்பிடுங்க..!
சுபா துரை | 29 Oct 2023 01:58 PM (IST)
1
குளிர்காலம் ஆரம்பித்துவிட்டால் போதும் பலருக்கும் பல ஆரோக்ய பிரச்சினைகள் வந்துவிடுகிறது. நீங்களும் அவ்வாறு அவதிப்படுகிறீர்கள் என்றால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த காய்கறிகளை உண்ணுங்கள்..
2
ப்ரோக்கோலியில் ஜின்க், கால்சியம், விட்டமின்கள் உள்ளிட்ட பல நன்மைகள் நிறைந்துள்ளது.
3
முள்ளங்கியில் போட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின்கள் நிறைந்துள்ளது.
4
பீட்ரூட்டில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது.
5
கேரட்டின் எக்கச்சக்க வைட்டமின்கள் நிறைந்துள்ளது.
6
கீரையில் வைட்டமின்கள், ஜின்க், மெக்னீசியம் உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளது.