ABP Nadu - Tamil News ABP Nadu - Tamil News ABP Nadu - Tamil News
✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள
  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Health Tips: உணவில் குறைந்தளவு உப்பு சேர்ப்பது இவ்வளவு நல்லதா?நிபுணர்கள் சொல்லும் அறிவுரை!

Health Tips: உணவில் குறைந்தளவு உப்பு சேர்ப்பது இவ்வளவு நல்லதா?நிபுணர்கள் சொல்லும் அறிவுரை!

ஜான்சி ராணி Updated at: 28 Mar 2024 10:52 AM (IST)
Health Tips: உணவில் குறைந்தளவு உப்பு சேர்ப்பது இவ்வளவு நல்லதா?நிபுணர்கள் சொல்லும் அறிவுரை!
1

’உப்பில்லாத உணவு குப்பையிலே’ என்ற சொல்லாடலை கேட்டிருப்போம். உப்பு இல்லாத உணவில் சுவை இருக்காது என்று சொல்லப்படுகிறது.

Download ABP Live App and Watch All Latest Videos

View In App
Health Tips: உணவில் குறைந்தளவு உப்பு சேர்ப்பது இவ்வளவு நல்லதா?நிபுணர்கள் சொல்லும் அறிவுரை!
2

சமையலில் அளவோடு மட்டுமே உப்பு சேர்க்க வேண்டும். அதிகமாக சாப்பிட்டால் இரத்த அழுத்தம் உயர்வு உள்ளிட்ட பல்வேறான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

Health Tips: உணவில் குறைந்தளவு உப்பு சேர்ப்பது இவ்வளவு நல்லதா?நிபுணர்கள் சொல்லும் அறிவுரை!
3

குறைவாக உப்பு சேர்ப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். முடக்குவாதம் ஏற்படுவதை தவிர்க்கும்.

4

உப்பு குறைவாக சாப்பிடுவது சிறுநீரகம் ஆரோக்கியமாக செயல்பட உதவும்.

5

ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு வலிமை குறைவது தவிர்க்கப்படும்.

6

உணவில் குறைவாக உப்பு சாப்பிடுவது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

7

உடலில் தேவையான நீர்ச்சத்து இருப்பதற்கு உதவும். உப்பு குறைவாகவே சாப்பிடுங்க. அதான் நல்லது.

NEXT PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.