Cardamom : ஏலக்காய் வாசனைக்கு மட்டும் இல்லை மக்களே.. இப்படியெல்லாம் நீங்க பயன்படுத்தலாம்..
அதன் நறுமணம் மற்றும் தனித்துவமான சுவையைத் தவிர, ஏலக்காயில் ஏராளமான நன்மைகள் உள்ளன.மசாலாப் பொருட்களின் ராணி என்றால் சும்மாவா என்ன?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஏலக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன, இது தொற்றுநோய்களுக்கு எதிராக போராடும். “காய்ச்சல் அல்லது காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படும்போது ஏலக்காய் டீயை பருகினால் நிவாரணம் கிடைக்கும்.
வயிறு உப்புசம் மற்றும் குடல் வாய்வு போன்ற பிரச்சனைகளை ஏலக்காயை உட்கொள்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
ஏலக்காய் இரத்தத்தை மெலிக்கும் செயலின் மூலம் நுரையீரலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தைக் குறைத்து சமநிலையில் பராமரிக்கிறது.
ஏலக்காய் உடலில் உள்ள நச்சுகளை நீக்கி உள்அமைப்பை சுத்தமாக வைத்திருக்கும். எனவே, ஏலக்காயை தொடர்ந்து தேநீர் அல்லது தண்ணீரில் சேர்த்து உட்கொள்வது நீண்ட ஆயுளுக்கு உதவுவதாக இருக்கும்.
லக்காய் ஒரு உடனடி மவுத் ப்ரெஷ்னராகச் செயல்படுகிறது. ஒன்றை மட்டும் மென்று சாப்பிடுவது அல்லது அதன் சாற்றை விழுங்குவது வாய் துர்நாற்றத்தைப் போக்கச் சிறந்த வழியாகும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -