இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் பீட்ரூட்; கூடுதல் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்
லாவண்யா | 11 Oct 2022 07:22 PM (IST)
1
பீட்ரூட் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது
2
இதய செயலிழப்பு மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கு உதவுகிறது
3
நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய உதவுகிறது
4
புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடுகிறது
5
எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது
6
பீட்ரூட் சாப்பிடுவது பொட்டாசியம் அளவை பராமரிக்கிறது