தண்ணீர் குடிக்கனும்னு தெரியும், ஆனா எப்படி குடிக்கனும்னு தெரியுமா?
லாவண்யா | 19 Oct 2022 09:51 PM (IST)
1
காலையில் எழுந்த உடன் 1 டம்லர் தண்ணீர் குடிக்க வேண்டும்
2
காலையில் எழுந்த உடன் சுடு தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது
3
தண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்து குடிப்பது சிறப்பு
4
தண்ணீரை வாய் வைத்து குடிக்க வேண்டும்
5
சாப்பிடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டும்
6
சாப்பிட்ட பின் 1 மணி நேரத்துக்கு பிறகு தான் தண்ணீர் குடிக்க வேண்டும்