Magnesium Foods: மெக்னீசியம் நிறைந்த உணவுகள் டயட்டில் அவசியம்!
ஜான்சி ராணி
Updated at:
07 Nov 2023 01:22 PM (IST)
1
உடலுக்கு மெக்னீசியம் மிகவும் அவசியாம சத்து. பாதாம், முந்திரி போன்ற உணவுகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சியா விதைகள் - ஒமேகா 3 சத்து, ஃபைபர் உள்ளிட்டவையும் 15 மில்லி கிராம் மெக்னீசியமும் உள்ளது.
3
கீரை - ஒரு டேபிள் ஸ்பூன் வேகவைத்த கீரையில் 20 மிகி மெக்னீசியம் உள்ளது.
4
சூரியகாந்தி விதைகள் - ஒரு டேபிள் ஸ்பூன் சூரியகாந்தி விதையில் 11 மில்லி கிராம் மெக்னீசியம் உள்ளது.
5
டார்க் சாக்லேட் ஒரு டேபிள் ஸ்பூன் சாக்லேட்டில் 25 மிகி மெக்னீசியம் இருக்கிறது.
6
Quinoa - மெக்னீசியம் மற்றும் புரோட்டீன் நிறைந்துள்ளது.
7
பூசணி விதை - ஒரு ஸ்பூன் பூசணி விதையில் 37 மில்லி கிராம் மெக்னீசியம் இருக்கிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -