Sleep-Promoting Foods: இரவில் ஆழ்ந்த தூக்கத்திற்கு இந்த உணவுகளை சாப்டு பாருங்க!
நல்ல தூக்கம் உடலுக்கு ஓய்வளித்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். 7-9 மணி நேரம் தொந்தரவில்லா தூக்கம் மிகவும் அவசியம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவாழைப்பழம் - மெக்னீசியம், ட்ரைப்டோபான் நல்ல தூக்கத்திற்கு உதவும்.
பால் - தூங்குவதற்கு முன்பு, இளஞ்சூடான பால் குடிப்பது தூக்கத்தை வரவைக்கும்.
வால்நட் - தூங்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு ஒரு கைப்பிடி அளவு சாப்பிடுவது நல்லது.
கிவி - melatonin, flavonoids, folate, மற்றும் பொட்டாசியம் கிவி பழத்தில் உள்ளது. இது தூக்கம் வர உதவும்.
கெமொமைல் டீ - கெமொமைல் பூவில் ஃபாவோனாய்ட்ஸ், ஆன்டி - ஆக்ஸிடண்ட் இருப்பதால் ரிலாக்ஸாக உணர வைத்து தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
பாதம் - சீரான ஆழ்ந்த உறக்கத்திற்கு பாதம் நன்றாக உதவி புரியும். மெலட்டனின் இருப்பதால் அமைதியான தூக்கம் ஏற்பட காரணமாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -