✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Bathing In Hot Water : குளிர்காலத்தில் தினமும் சூடான நீரால் குளித்தால் என்ன ஆகும் தெரியுமா..?

சுபா துரை   |  06 Nov 2023 10:14 PM (IST)
1

குளிர்காலம் ஆரம்பித்துவிட்டால் போதும் அனைவரும் காலையில் சோம்பலை முறிக்க சூடான நீரில் குளிப்பது வழக்கமாகிவிடும்.

2

சூடான நீரில் குளித்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்குமெனவும் வலிகள் நீங்கும் என்றும் கேள்விபட்டிருப்போம்.

3

ஆனால் தொடர்ந்து சுடுத்தண்ணீரில் குளிக்கும் போது சருமத்தின் ஈரத்தன்மை நீங்கி வறண்டுவிடும்.

4

சூடான நீரில் குளிக்கும் போதும் கூந்தலின் வேர்கள் உடைந்து முடு உதிர்வு ஏற்படலாம்.

5

மேலும் சூடான நீரில் குளிப்பவர்கள் சருமம் சீக்கிரமாகவே சுருங்கிவிடும் என்று கூறுகின்றனர்.

6

இதற்கு பதிலாக குளிர்ந்த நீரில் குளித்தால் அந்த நாள் முழுவதும் நீங்கள் புத்துணர்ச்சியோடு இருக்கலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Bathing In Hot Water : குளிர்காலத்தில் தினமும் சூடான நீரால் குளித்தால் என்ன ஆகும் தெரியுமா..?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.