✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

அளவுக்கு அதிகமாக சாப்பிடுகிறீர்களா? இதோ உங்களுக்கான டிப்ஸ்!

ஜான்சி ராணி   |  08 Oct 2023 10:38 PM (IST)
1

அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு நிறைய உபாதைகள் ஏற்படும். அதை எப்படிக் கண்டறிவது? எப்படித் தடுப்பது என்பதற்கு சில டிப்ஸ்.

2

அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும். வயிற்றில் கொழுப்பு சேரும். அதிகமான கலோரிக்கள் உடலில் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும் எனக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணார் லவ்நீத் பத்ரா. 

3

அதிகமாக உணவு உண்ணுதலுக்கும் உடல் எடை அதிகரிப்பதற்கும் நேரடியாக தொடர்பு உள்ளது. மேலும் வயிற்றைச் சுற்றி மடிப்புகளாக சதை போடும்.

4

ஆரோக்கியமற்ற உணவை அடையாளம் கண்டு தவிர்த்துவிடுங்கள். பாக்கெட் உணவுகள். ட்ரான்ஸ் ஃபேட் உள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.

5

சாப்பிடும் அளவைக் கண்காணியுங்க்ள். உங்கள் உணவு வேளையையும் அளவையும் திட்டமிட்டு உண்ணுங்கள்

6

நார்ச்சத்து நிறைந்த உணவை அதிகம் உட்கொள்ளுங்கள். உங்கள் டயட்டில் புரதம் இருக்க வேண்டும். கண்ட நேரத்திலும் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். 

7

உண்ணும் உணவை அறிந்து உண்ணுங்கள்: நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை அறிந்து உண்ணுங்கள். அதுவே மருந்து. அதுவே ஆரோக்கியம். பசிக்கு உண்ணுங்கள். பசிக்கும்போது மட்டும் உண்ணுங்கள்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • அளவுக்கு அதிகமாக சாப்பிடுகிறீர்களா? இதோ உங்களுக்கான டிப்ஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.