✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Holi : ஹோலி பண்டிகையின் போது உங்கள் கூந்தலை பாதுகாக்க இதையெல்லாம் செய்ய மறக்காதீங்க!

சுபா துரை   |  21 Mar 2024 10:14 PM (IST)
1

ஹோலி பண்டிகையை கொண்டாட செல்லும் முன் தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது சிலிகான் கொண்ட சீரம் ஆகியவற்றை உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவுங்கள். இது முடி தண்டுகளுக்குள் வண்ணங்கள் ஆழமாக ஊடுருவுவதை தடுக்க உதவும்.

2

உங்கள் கூந்தலை துப்பட்டா அல்லது தொப்பிகள் கொண்டு முடி கொள்வது உங்கள் கூந்தலை சேதம் அடையாமல் காக்க உதவும்.

3

ஹோலி கொண்டாடிய பின் உங்கள் கூந்தலை வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

4

ஹோலி கொண்டாடிய பிறகு உங்கள் கூந்தலுக்கு ஏற்ற மாஸ்கை பயன்படுத்துவது அவசியம்.

5

உங்கள் கூந்தலை புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்க UV Protection spray வை பயன்படுத்துங்கள்.

6

நீங்கள் உங்கள் கூந்தலை கலர் செய்திருந்தால் சல்பேட் இல்லாத சாம்பு கொண்டு உங்கள் கூந்தலை கழுவுங்கள்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Holi : ஹோலி பண்டிகையின் போது உங்கள் கூந்தலை பாதுகாக்க இதையெல்லாம் செய்ய மறக்காதீங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.