Gold Jewellery Test : தங்க நகையா? கவரிங் நகையா? உண்மையை கண்டுபிடிக்க டிப்ஸ்!
மேக்னெட்டிக் டெஸ்ட் : தங்க நகையை காந்தத்தின் அருகில் கொண்டு சென்றால் அது ஒட்டாது. அதுவே கவரிங் நகை என்றால் ஒட்டிவிடும். அதிலும் இரும்பு இல்லாத கவரிங் நகைகள் காந்தத்தில் ஒட்டாது. அதை கண்டுபிடிக்க மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஹால் மார்க் நகையா என்பதை கவனித்து வாங்க வேண்டும். 22 கேரட் தங்கமா ? 24 கேரட் தங்கமா? என்று BIS முத்திரை பதிந்து இருக்கும். கவரிங் நகையில் இது இருக்காது.
புதிதாக தங்க நகை வாங்கும் போது HUID நம்பர் கொடுக்கப்படுகிறது. BIS Care மொபைல் செயலியில் அந்த நம்பரை செக் செய்தால் நகையை பற்றிய முழு விவரமும் வந்துவிடும்.
கடைசியாக ஆசிட் டெஸ்ட் : தங்கத்தை ஒரு கல்லில் உரசி அதில் நைட்ரிக் ஆசிட்டை ஊற்ற வேண்டும். தங்கமாக இருந்தால் கரையாது. கவரிங்காக இருந்தால் கரைந்துவிடும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -