Chair Yoga : நாள் முழுக்க சேரில் உட்கார்ந்து வேலை செய்பவரா நீங்கள்..? அப்போ இந்த உடற்பயிற்சியை செய்யுங்கள்!
சுபா துரை | 21 Apr 2024 11:49 PM (IST)

உடற்பயிற்சி
1
Cat and Cow (Spinal Stretch) செய்யலாம்.
2
இடுப்பை வலுவாக்க Seated Twist செய்யலாம்.
3
தோள்களின் வலிமைக்கு Shoulder Stretch செய்யலாம்.
4
Box Breathing செய்யலாம்.
5
Hip Stretch செய்வதன் மூலம் பல நன்மைகள் கிடைக்குமாம்.
6
Deep Belly Breathing புத்துணர்ச்சியை பெற உதவும்.