✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Healthy Eating:சருமம் ஆரோக்கியமாக இருக்க காய்கறி, பழங்கள் உதவுமா?

ஜான்சி ராணி   |  20 Oct 2024 09:13 PM (IST)
1

சரும அழுக்குகளை நீக்க வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு தோல் நீக்காமல் அரைத்து பின்னர் அதில் ஒரு முட்டை, சிறிது தயிர், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து சருமத்தில் தடவி பதினைந்து நிமிடம் ஊறவைத்து, பின்னர் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

2

இளமைத் தோற்றத்தை தக்க வைக்க உருளைக்கிழங்கை அரைத்து, அதில் சிறிது ஆப்பிள் சாஸ் சேர்த்து கலந்து சருமத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

3

கண்களின் சோர்வை நீக்க உருளைக் கிழங்குதுண்டுகளை சிறிது நேரம் ஃபிரிட் ஜில் வைத்து பின்னர் அதனை கண்களின் மேல் வைக்க வேண்டும். இதனால் கண் கள் சோர்வுடன் இருக்கும்போது செய் தால் கண்களின் சோர்வானது உடனே நீங்கும்.

4

பீட்ரூட்டை தோல் சீவி துருவி விழு தாக அரைத்து கைகளில் தடவி ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்து நன்கு காய்ந்த வுடன் கைகளைக் கழுவவும் தொடர்ந்து வாரம் மூன்று முறை செய்து வந்தால் கைகள் மென்மையாகும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Healthy Eating:சருமம் ஆரோக்கியமாக இருக்க காய்கறி, பழங்கள் உதவுமா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.