Apple:தினமும் ஆப்பிள் சாப்பிடுவது நல்லதா? ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆப்பிள் உடல் எடையை நிர்வகிப்பது முதல் பல்வேறு உடல் நல பிரச்ச்னைகளை சரிசெய்ய உதவுகிறது. ஏன் தினமும் ஆப்பிள் சாப்பிட வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உங்களுக்கு ஏதாவது இனிப்பாக சாப்பிட வேண்டும் என்ற தோன்றும்போது பழ வகைகளை சாப்பிடலாம். குறிப்பாக ஆப்பிள் சாப்பிடுவது நல்லது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆப்பிள் கலோரி குறைந்த உணவு. நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் உங்களுக்கு சாப்பிட திருப்தியை தரும்.
ஆப்பிள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வைட்டன் சி, ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்தது. இது நோய் தொற்று ஏற்படாமல் இருக்க உதவும்.
ஆப்பிள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான ஆரோக்கியத்தை பாதுகாக்கும். உடலில் தேவையில்லாத கொழுப்பு சேர்வதை தடுக்கும்.
ஆப்பிள் மூளை செயல்பாட்டை மேம்படுத்த உதவும். மூளை செல் செயல்பாடுகளையும் சிந்தனை திறனை மேம்படுத்தும் ஆப்பிள் சாப்பிடுவது உதவும்.
ஆப்பிளில் வைட்டமின், ஆன்டி-ஆக்ஸிடட்ன் அதிகம் இருப்பதால் சரும பராமரிப்பை மேம்படுத்தும். ஆப்பிள் வயிற்று பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவும். செரிமான திறனை மேம்படுத்தும். குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -