Mushroom: குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காளான்; உடல் எடை குறைக்க உதவுமா?
ஜான்சி ராணி
Updated at:
22 Mar 2024 10:48 AM (IST)
1
காளானில் செலினீயம் உள்ளிட்ட ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
வைட்டமின் D2 நிறைந்தது. உடலுக்கும் மிகவும் நல்லது.
3
காளானில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. உடல் எடையை நிர்வகிக்க உதவும்.
4
குடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. நல்ல பாக்ட்ரீயாக்களை வளர்ச்சி உதவும்.
5
மூளை செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கவும் காளான் உதவும்.
6
காளானில் காப்பர் இருப்பதால் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -