Health Tips: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் லிஸ்ட் இதோ!
தயிர் - குறைந்த கலோரி, கொழுப்பு குறைவான தயிர் பயன்படுத்துவது நல்லது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகீரை வகைகள் - பீட்டா கரோட்டின், ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்தது கீரை வகைகள். குறைந்தது வாரத்தில் மூன்று முறையாவது கீரை வகைகளை சாப்பிடுவது நல்லது.
தர்பூசணி - தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் இருக்கிறது. இது ஆன்டி- ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்தது. இது உடலில் உள்ள செல்களின் ஆரோக்கியத்திற்கு உதவும்.
ஆரஞ்சு - இதில் சிட்ரஸ், வைட்டமின் சி அதிகம் இருக்கும் என்பதால் ஆரஞ்சு உள்ளிட்ட சிட்ரஸ் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
ப்ரோக்கோலி - இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், செலினியம், மெக்னீசியம் ஆகியவை ப்ரோக்கோலியில் உள்ளது.
பீட்ரூட் - பீட்ரூட் இரும்புச்சத்து நிறைந்தது. அதோடு, இதில் செரிமான மண்டலத்தை சீராக இயங்க உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக வைக்க உதவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -