Health Tips: கொரோனாவுக்கு எதிராக போராட உதவும் உணவு வகைகள்!
லாவண்யா
Updated at:
31 Dec 2022 08:38 PM (IST)
1
அதிகப்படியாக காய்கறிகளை சமைக்க கூடாது, ஊட்டசத்துகளை அது குறைக்கிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ஆரோக்கியமான ஸ்னாக்சாக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது நல்லது
3
அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்
4
மட்டன் போன்ற இறைச்சியை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சாப்பிடலாம்
5
தானியங்களை சாப்பிடுவது நல்லது
6
தினமும் ஒரு கைப்பிடி அளவு நட்ஸ் வகைகளை சாப்பிட வேண்டும்
7
காய்கறிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது
8
பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன; பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை தடுக்க உதவுகிறது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -