Health Tips: இந்த குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில ஹெல்த் டிப்ஸ் இதோ!
லாவண்யா
Updated at:
30 Dec 2022 04:32 PM (IST)
1
ரத்த சர்க்கறை அளவை சீறாக வைத்து இருக்க ரூட் காய்கறிகள் அதிகமாக சாப்பிட வேண்டும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
கத கதபாக்க வைத்திருக்க கம்பளி ஆடைகளை அணியுங்கள்
3
சருமத்தை அடிக்கடி மாய்ஸ்டரைஸ் செய்ய வேண்டும்
4
உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்க வெயிலில் சிறிது நேரம் இருக்க வேண்டும்
5
சுவாச ஆரோக்கியத்தை பாதுகாக்க புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும்
6
கிருமிகள் பரவுவதைத் தடுக்க நல்ல சுகாதாரத்தை பராமரிக்கவும்
7
அளவான தூக்கம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது
8
தண்ணீர் நச்சுகளை அகற்றவும், ஹைட்ரேட்டடாக இருக்கவும் உதவுகிறது
9
குளிர்காலம் முழுவதும் பிட்டாக இருக்க உடற்பயிச்சி செய்ய வேண்டும்
10
நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க சீரான உணவை உண்ண வேண்டும்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -