✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Health Care : உடலை ஆரோக்கியமாக வைக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க!

அனுஷ் ச   |  29 Jun 2024 03:45 PM (IST)
1

தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறை குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் குறையலாம்

2

பூசணிக்காய் விதையை வெயிலில் காய வைத்து பொடியாக அரைத்து கூட்டு, பொரியலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறு நீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்கலாம்.

3

சுண்டைக்காயை நெய்யில் வறுத்து பொடியாக்கி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் அபாயத்தை குறைக்கலாம்.

4

சுரைக்காய் இலையுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து கூட்டு வைத்து சாப்பிட்டால் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கலாம்.

5

வெந்தயத்தை இரவில் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குறையலாம்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Health Care : உடலை ஆரோக்கியமாக வைக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.