Beat the heat:கோடை வெய்யிலை சமாளிக்க என்ன செய்ய வேண்டும்? - டிப்ஸ்!
வெயில் காலம் வந்தாச்சு. ஆனால், அதனால் ஏற்படும் வெப்பம் அதிகரிப்பை சமாளிப்பது எல்லாருக்கும் சற்று சவாலானதுதான்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉடல் வெப்பம் அதிகரிப்பதாக உணர்ந்தால் பாதங்களை குளிர்ச்சியாக வைக்க எண்ணெய் மசாஜ், தண்ணீரில் பாதங்களை ஊற வைப்பது உள்ளிட்டவற்றை செய்யலாம்.
காஃபைன் உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் காஃபி, டீ உள்ளிட்டவற்றை தவிர்த்து உடலை குளிர்ச்சியாக வைக்கும் ஜூஸ் வகைகளை தெரிவு செய்யலாம்.
வெயில் காலம் என்பதால் இறுக்கமான உடைகள் அணிவதை தவிர்க்கலாம். லைட் நிற உடைகள், தளர்வான உடைகளை அணியலாம்.
ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடலாம். காரமான உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
இளஞ் சூடான தண்ணீரில் குளிப்பது மிகவும் நல்லது. தினமும் காலை, இரவு என இரண்டு முறை குளிக்கலாம்.
வெயில் காலத்தில் அதிகமாக வியக்கும் என்பதால், உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு பெரிய்வர் எனில் 2-லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -