✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Heart Health : இதயம் சம்பந்தமான பிரச்சினையில் இருந்து தப்பிக்க உதவும் உணவுகள் இதோ!

ஆர்த்தி   |  03 Nov 2023 02:53 PM (IST)
1

பெர்ரி வகைகளை தொடர்ந்து உணவில் சேர்த்து கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்

2

ஒமேகா 3 மற்றும் நார்ச்சத்து நிறைந்த வால்நட் இதயத்திற்கான சூப்பர் ஃபுட்டில் ஒன்று

3

டார்க் சாக்லேட்டில் இருக்கும் ஃப்ளவனோய்ட்ஸ் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்

4

வைட்டமின் மற்றும் மினரல்ஸ் நிறைந்த பச்சை இலை காய்கறிகள் இதய ஆரோக்கியத்திற்கான சிறந்த உணவு

5

ஒமேகா 3ல் இருக்கும் மீன் எண்ணெய் ரத்த நாளங்களின் செயல்பாடுகளை சீர் செய்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

6

கினோவா, சிகப்பு அரிசி, கோதுமை, ஓட்ஸ் போன்ற உணவுகள் இதயம் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Heart Health : இதயம் சம்பந்தமான பிரச்சினையில் இருந்து தப்பிக்க உதவும் உணவுகள் இதோ!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.