Weight Loss Tips : தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் உணவுகள்!
அனுஷ் ச | 09 Sep 2024 11:14 AM (IST)
1
வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்த ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெரி போன்ற பழங்களை சாப்பிடும் போது தேவையற்ற கொழுப்புகள் குறையலாம்
2
பச்சை காய்கறிகளில் ஒன்றான பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடலில் தேவையற்ற கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம்
3
கோதுமை, திணை, வரகு போன்ற சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம்
4
அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்த ஓட்ஸை காலை உணவாக எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவலாம்
5
ஆப்பிளில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை சாப்பிடும் போது கொலஸ்ட்ராலை குறைப்பதுடன் குடலையும் சீராக வைக்கலாம்
6
தினமும் பூண்டை உணவு சேர்த்துக் கொள்வதால் எல்டிஎல் என்கின்ற கொழுப்பை குறைக்க உதவலாம்