Health Tips: குழந்தையின் உடல் எடை அதிகரிக்க, ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரை செய்யும் உணவுகள் சில..
ஜான்சி ராணி
Updated at:
29 Nov 2023 03:28 PM (IST)
1
பால் - பால் எவ்வளவு ஊட்டச்சத்து நிறைந்தது என்பதை நாம் எல்லாரும் அறிவோம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
முட்டை - முட்டையில் ஏராளமான சத்துக்களும் புரதமும் அதிகம் உள்ளது.
3
உருளைக்கிழங்கு - கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சத்துகள் இதில் நிறைந்துள்ளது.
4
காய்கறி, பழ வகைகள் - காய்கறி பழங்களை தினமும் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும்.
5
வாழைப்பழம் - பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் இருப்பதால் தினமும் ஒரு வாழைப்பழம் குழந்தைகளுக்கு அளிக்கலாம்.
6
Nut Butter - நட்ஸ் பட்டர், நட்ஸ் குழந்தைகளுக்கு நல்லது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -