Diet Food: பசியை அதிகரிக்க செய்யும் உணவுகள் என்னென்ன?இதைப் படிங்களேன்!
அனுஷ் ச | 16 Jun 2024 03:57 PM (IST)
1
மிளகாய் நாம் உணவில் சேர்த்து கொள்வதால் பசியை அதிகரிக்கலாம். அதே சமயம் அதிகமாக சேர்த்து கொண்டால் வயிற்றுப் புண் உண்டாகலாம்
2
பழச்சாறு காலையில் குடித்து வந்தால் பசியை தூண்டலாம். குறிப்பாக ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்ற பழச்சாறுகளை குடிக்கலாம்.
3
தண்ணீருக்கு பதில் மோர் குடிப்பதால் உடலில் நீயே இழப்பை தடுப்பதோடு பசியையும் அதிகரிக்கலாம். மேலும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமானத்தை அதிகரிக்கலாம்.
4
இஞ்சி நம் உடலில் பசியை தூண்டுவதோடு, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். தேநீரில் கலந்து குடிக்கலாம்.
5
பிரண்டை இயற்கையாகவே பசியை தூண்டும். பிரண்டை வாயு மற்றும் செரிமான கோளாறை சரி செய்யலாம். பிரண்டையை ஊறுகாய், துவையலாக செய்யது சாப்பிடலாம்.