Tomato Dosai: தோசை பிரியரா? சுவையான தக்காளி தோசை ரெசிபி இதோ!
தக்காளியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. என்னென்ன தேவை? - பச்சரிசி - 3/4 கப், உளுத்தம் பருப்பு - 1/2 கப்காய்ந்த மிளகாய் - 8, தக்காளி - 3 நறுக்கியது பூண்டு - 2 பற்கள் கல் உப்பு - 1/2 ஸ்பூன், தண்ணீர் தேவையான அளவு.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமிக்ஸியில் ஊறவைத்த பச்சரிசி, ப்யாத்கே மிளகாய், ஊறவைத்த உளுத்தம் பருப்பு, தக்காளி, பூண்டு, கல் உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
பின்பு பாத்திரத்திற்கு மாற்றி 1 மணிநேரம் புளிக்க வைக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்.
தோசை கல்லை சூடு செய்து மாவை ஊற்றி தேய்க்கவும். சுற்றிலும் நெய் விட்டு ஒரு பக்கம் பொன்னிறமாக வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும். தக்காளி தோசை தயார்!
இதே செய்முறையில் பீட்ரூட், கேரட், பச்சை பயறு தோசை உள்ளிட்டவற்றை செய்யலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -