✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Tips for Making Curd:வீட்டிலேயே கெட்டித் தயிர் தயார் செய்ய சில டிப்ஸ்!

ஜான்சி ராணி   |  23 Sep 2024 06:36 PM (IST)
1

சப்பாத்தி, தோசை, சோறு, பிரியாணி, வெஜிடபிள் ரைஸ் என எதுவானாலும் தயர் இருக்க வேண்டும் என்ற தயிர் பிரியர்களுக்கு வீட்டில் எப்போதும் தயிர் இருந்தாக வேண்டும். கடைகளில் வாங்கும் தயிரை விட வீட்டிலேயே பால் காய்ச்சி தயிர் செய்வது ஆரோக்கியமானது.

2

பாலைவிட தயிரில் அதிக நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன. கெட்டித் தயிர் வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு சில டிப்ஸ். பனிக்காலம், குளிர்காலத்தில் தயிர் உறைய வைப்பது என்பது சற்று சவாலானது. கோடை காலத்தில் குறுகிய நேரத்திலேயே தயிர் உறைந்துவிடும்.

3

தயிர் கெட்டியாக இருக்க வேண்டும் என்றால் முழு கொழுப்பு நிறைந்த பால் பயன்படுத்த வேண்டும். பால் நன்றாக கொதித்து சுண்டும் அளவிற்கு வரவேண்டும். நன்றாக காய்ச்சி ஆறிய பாலில் சிறிதளவு தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

4

நன்றாக காய்ச்சி ஆற வைத்த பாலை நன்றாக பீட் செய்யவும். பால் கொதிக்க வைக்கும்போது பாலாடையை சேர்த்து தயிர் தயாரிக்கும்போது சேர்க்கலாம்.

5

மிதமான சூட்டில் தயிர் உறைய வைப்பது நல்லது. மண் பாத்திரத்தில் தயிர் தயாரிப்பது நல்லது. தயிர் தயாரிக்கும் ப்ராசஸில் அதை தொந்தரவு செய்ய கூடாது.அப்படியே விட்டுவிட வேண்டும்.

6

பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் மிதமான சூட்டில் உள்ள பாலில் சேர்ப்பது தயிர் விரைவாக உறைய உதவும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • உணவு
  • Tips for Making Curd:வீட்டிலேயே கெட்டித் தயிர் தயார் செய்ய சில டிப்ஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.