Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Idly: இனிமே வித விதமா இட்லி செஞ்சு அசத்துங்க..! ஓட்ஸ் இட்லி..எப்படி செய்வது?
இட்லியைப் போன்ற சுவையான ஆரோக்கியமான உணவு இல்லை என்று அடித்தே சொல்லலாம். இத்தகைய இட்லி காதலர்களுக்காக சில சூப்பரான இட்லி ரெசிபி இதோ...
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஓட்ஸ் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு கப், இஞ்சி - ஒரு துண்டு, பச்சைமிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு.
றுபுறம் சுவை பிரியர்களுக்கு, அதிலும் தென்னிந்தியவாசிகளுக்கு, இட்டலி சாம்பார் என்பதின் மீதான காதல் என்றும் தீராமல் இருக்கிறது.
உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து இஞ்சி மிளகாய் சேர்த்து நன்குஅரைத்துக்கொள்ளுங்கள்
ட்ஸை 10 நிமிடங்கள் ஊற வைத்து உப்பு, உளுந்து மாவுடன் கலந்து 5முதல் 6 மணி நேரம் புளிக்க வைத்து இட்லிகளாக ஊற்றி எடுங்கள்.
காரமான தேங்காய் அல்லது தக்காளி சட்னி, சாம்பாருடன் அருமையாக இருக்கும்.
வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி -யும் இதற்கு சிறந்த சாய்ஸ்..
ஓட்ஸ் இட்லி செய்யப் போறீங்கதானே????
- - - - - - - - - Advertisement - - - - - - - - -