Sweet Paratha : தித்திக்கும் இனிப்பு பராத்தா... ட்ரை செய்து பாருங்க!
அனுஷ் ச
Updated at:
11 Sep 2024 11:10 AM (IST)
1
தேவையான பொருட்கள் : பிஸ்தா, முந்திரி பருப்பு, ஏலக்காய் , தேங்காய் துண்டுகள், சர்க்கரை - 5 தேக்கரண்டி, பிசைந்த சப்பாத்தி மாவு, நெய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
செய்முறை : முதலில் மிக்ஸியில் பிஸ்தா, முந்திரி பருப்பு, ஏலக்காய், தேங்காய் துண்டுகள் மற்றும் சர்க்கரை சேர்த்து தண்ணீர் இல்லாமல் கொர கொரப்பாக எடுத்துக் கொள்ளவும்.
3
அடுத்தது சப்பாத்தி மாவு சிறிதளவு எடுத்து சப்பாத்தியாக தேய்க்கவும்.
4
அடுத்தது சப்பாத்தி நடுவில் அரைத்த சர்க்கரை கலவையை வைத்து, மூடி, மறுபடியும் தேய்க்கவும்.
5
அடுத்தது தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பராத்தாவை தோசை கல்லில் போட்டு சுடவும்.
6
அதன் பின் நெய் ஊற்றி பராத்தாவை இருபுறமும் சுட்டு எடுத்தால் சுவையான இனிப்பு பராத்தா தயார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -