✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Mango Lassi : சுவையான மாம்பழ லஸ்ஸி.. எளிதில் செய்து அசத்துங்க!

அனுஷ் ச   |  28 May 2024 12:29 PM (IST)
1

தேவையான பொருட்கள்: அல்போன்சா மாம்பழம் - 4 ,ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி, குங்குமப்பூ, சர்க்கரை - 1/4 கப், தயிர் ,ஐஸ் கட்டிகள், பிஸ்தா

2

செய்முறை : பழுத்த மாம்பழங்களை எடுத்து சுத்தமாக கழுவி தோல்களை நீக்கி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

3

நறுக்கிய மாம்பழ துண்டுகளை மிக்ஸி ஜாரில் போடவும். அதனுடன் ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ சேர்க்கவும்.

4

அதன்பின் சுவைக்கு ஏற்ப சர்க்கரை சேர்த்து அரைக்கவும். அதன் பிறகு தயிர் மற்றும் ஐஸ் கட்டிகள் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.

5

லஸ்ஸியை ஒரு பெரிய கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதன் மேல் சின்னதாக நறுக்கிய மாம்பழம் துண்டுகளையும் பிஸ்தாவையும் சேர்த்து பரிமாறினால் சுவையான மாம்பழ லஸ்ஸி தயார்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • உணவு
  • Mango Lassi : சுவையான மாம்பழ லஸ்ஸி.. எளிதில் செய்து அசத்துங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.