Spicy egg Rice: ஸ்பைசி பனீர் முட்டை ப்ரைடு ரைஸ்; ரெசிபி இதோ!
ஜான்சி ராணி | 06 Oct 2024 06:30 PM (IST)
1
முட்டை, சாதம் இருந்தால் போதும். முட்டை ப்ரைடு ரைஸ் செய்து விடலாம். ஏதாவது ஸ்பைசியாக சாப்பிட வேண்டும் என்று விரும்பினால் இதை செய்து சாப்பிடலாம்.
2
என்னென்ன தேவை:’ முட்டை -2, பனீர் சிறிதளவு, உங்களுக்கு விருப்பமான காய்கறிகள், பச்சை மிளகாய் - 2, இஞ்சி பூண்டு பேஸ்ட்- ஒரு டீஸ்பூம், சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்
3
அடுப்பில் மிதமான தீயில் கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். அதில் இஞ்சி பூண்டு பேஸ், நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
4
இப்போது கேரட், குடை மிளகாய் என உங்களுக்குப் பிடித்த காய்கறி, பனீர் துண்டுகள் சேர்த்து நன்றாக வதக்கவும்.நன்றாக வதங்கியதும் சாதம் சேர்க்கவும். சோயா சாஸ் சேர்க்கலாம்.
5
ஆரோக்கியமான உணவாகவும் ஸ்பைசியாகவும் இருக்கும்.