✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Phulka Mint Chutney : புல்காவும் புதினா சட்னியும்.. இதை செய்து தந்தூரி, கபாப் உடன் சாப்பிடுங்க!

அனுஷ் ச   |  16 Jul 2024 10:55 AM (IST)
1

தேவையான பொருட்கள் : கோதுமை மாவு, தண்ணீர், வெங்காயம் நறுக்கியது, மாங்காய் நறுக்கியது, பச்சை மிளகாய் நறுக்கியது, இஞ்சி நறுக்கியது, கொத்தமல்லி இலை, புதினா இலை, சீரகத் தூள், வெல்லம், கரம் மசாலா தூள்,உப்பு

2

செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவில் தண்ணீர் ஊற்றி பிசைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும். அதன் பிறகு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

3

உருட்டிய மாவை சப்பாத்தி கல்லில் தேய்த்து கொள்ளவும். அதன் பிறகு தோசை கல்லில் இருபுறமும் ஒரு நிமிடம் வேகவைக்கவும்.

4

தோசை கல்லில் வேகவைத்த சப்பாத்தியை நேரடியாக அடுப்பில் வைத்து இரு பக்கமும் திருப்பி விட்டு உப்பி வந்ததும் இறக்கினால் புல்கா தயார்.

5

அடுத்தது புதினா சட்னி செய்ய, மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், மாங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, கொத்தமல்லி இலை, புதினா இலை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அடுத்தது சீரக தூள், வெல்லம் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.

6

கடைசியாக சட்டினியில் கரம் மாசத்துல மிக்ஸ் செய்தால் புதினா சட்னி தயார். ஒரு பிளேட்டில் புல்காவையும், புதினா சட்னியையும் வைத்து பரிமாறலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • உணவு
  • Phulka Mint Chutney : புல்காவும் புதினா சட்னியும்.. இதை செய்து தந்தூரி, கபாப் உடன் சாப்பிடுங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.