✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

ஸ்நாக்ஸ் சாப்பிடணும் ஆரோக்கியமாகவும் இருக்கணுமா? இந்த சாலட் ட்ரை பண்ணுங்க!

ஜான்சி ராணி   |  15 Aug 2024 01:47 PM (IST)
1

என்னென்ன தேவை? வேகவைத்த சோறு - ஒரு கப் துருவிய வெள்ளரிக்காய் - 1 1/2 கப் துருவிய தேங்காய் - அரை கப் பொடியாக நறுக்கியு கொத்தமல்லி தழை - சிறிதளவு தாளிக்க முந்திரி -  10  வறுத்த வேர்க்கடலை - அரை கப் காய்ந்த சிகப்பு மிளகாய் - 2 நெய் - 3 டேபிள் ஸ்பூன் கடுகு - அரை டீ ஸ்பூன் சீரகம் - அரை டீ ஸ்பூன் உளுத்தம் பருப்பு - அரை டீ ஸ்பூன் பெருங்காய தூள் - ஒரு டீ ஸ்பூன் கருவேப்பிலை - சிறதளவு உப்பு - தேவையான அளவு

2

அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாய் நன்றாக சூடானது மூன்று டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்கவும். தேவையான அளவு சேர்க்கலாம்.

3

இதில் கடுகு, சீரகம், காய்ந்த சிகப்பு மிளகாய், உளுந்து, கருவேப்பிலை எல்லாம் சேர்த்து நன்றாக வதக்கவும்.. முந்திரி சேர்த்து கொள்ளவும். வேர்க்கடலையும் சேர்க்கலாம். அது நன்றாக பொன்னிறமாக வதங்கியதும் துருவிய வெள்ளரிக்காய், தேங்காய், உப்பு, பெருங்காய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

4

வெள்ளரிக்காய் கொஞ்சம் வதங்கியதும் வேக வைத்த சாதம், கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். வெள்ளரிக்காய் ரைஸ் ரெடி. 

5

எலும்புகள் வலுவடையும். இதில் வைட்டமின் கே அதிக அளவில் இருக்கிறது. எலும்பின் அடத்தி அதிகரிக்கும்.  சரும பராமரிப்பு, கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வெள்ளரிக்காய் ஜூஸ் தினமும் குடிக்காலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • உணவு
  • ஸ்நாக்ஸ் சாப்பிடணும் ஆரோக்கியமாகவும் இருக்கணுமா? இந்த சாலட் ட்ரை பண்ணுங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.