Mango Rava Cake:அன்புக்குரியவர்களை சர்ப்ரைஸ் செய்ய நல்ல ஐடியா!மாம்பழ கேக் செய்து அசத்துங்க!
கேக் பிடிக்கும் என்பவர்கள் மாம்பழ கேக் தயாரித்து சாப்பிடலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஎன்னென்ன தேவை? மாம்பழ விழுது - 1 கப் .ரவை - 1/2 கப், மைதா - 1 கப்,சர்க்கரை - 1 கப் ,பால் - 1 கப் ,நெய் - 1/4 கப் பாதாம் எசென்ஸ் - 1 ஸ்பூன், பேக்கிங் பவுடர் - 1 1/2 ஸ்பூன்.பேக்கிங் சோடா - 1/2 ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை..
பாத்திரத்தில், மாம்பழ விழுது, நெய், பால், பாதாம் எசென்ஸ் சேர்த்து கலக்கவும். . மற்றோரு பாத்திரத்தில், மைதா, ரவை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
மாம்பழ கலவையை மைதா கலவையுடன் கலக்கவும்.கேக் டின்'னை கிரீஸ் செய்யவும்.
கேக் கலவையை ஊற்றவும். oven'னை 180°C அளவில் 15 நிமிடம் சூடாக்கவும். கேக் டின்'னை 180°C அளவில் 45 நிமிடம் பேக் செய்யவும். மாம்பழ ரவை கேக் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -