Kitchen Tips : உங்க வீட்டு சர்க்கரை டப்பாவில் எறும்பு படை புகாமல் இருக்க இதை செய்யுங்க!
தனுஷ்யா | 03 Aug 2024 01:01 PM (IST)
1
சர்க்கரையில் ஐந்து கிராம்புகளை போட்டு வைத்தால் எறும்பும் வராது நீர்த்தும் போகாது
2
கமலாப்பழம் தோலை வீணாக்காமல் தேநீர் தயாரிக்கும் போது அந்த தோலை சிறிதளவு தேயிலையுடன் சேர்த்து டிகாஷன் தயாரித்தால் மணமாக இருக்கும்
3
மிருதுவான சப்பாத்தி வேண்டுமென்றால், தோசை கல்லில் சப்பாத்தியை போட்ட உடன் எண்ணெயை ஊற்றாமல் பாதி வெந்தவுடன் எண்ணெய் சேர்க்க வேண்டும்
4
மூலிகைகள் மற்றும் மூலிகை கீரைகளை அப்படியே வைக்காமல் பிளாஸ்டிக் கவரில் கட்டி வைத்தால் சீக்கிரம் அழுகி போகாது
5
சாம்பாரில் புளிப்பு தன்மை அதிகமாகிவிட்டால் சிறிதளவு நாட்டு சர்க்கரையை சேர்த்தால் புளிப்பு தன்மை குறைந்துவிடும்