Karkandu Pongal : சர்க்கரை வேண்டாம் கற்கண்டு சேர்த்து பொங்கல் வைங்க நல்லா இருக்கும்!
தேவையான பொருட்கள்: அரிசி - 1/2 கப், கல்கண்டு - 200 கிராம், பால் - 1 கப், தண்ணீர், ஏலக்காய் தூள், முந்திரி, உலர்ந்த திராட்சை, நெய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள்: அரிசி - 1/2 கப், கல்கண்டு - 200 கிராம், பால் - 1 கப், தண்ணீர், ஏலக்காய் தூள், முந்திரி, உலர்ந்த திராட்சை, நெய்.
அடுத்தது ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை தண்ணீரில் 30 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது ஒரு பாத்திரத்தில், தண்ணீர் மற்றும் பால் சேர்த்து சூடாக்கி கொள்ளவும். அடுத்தது ஊறவைத்த அரிசியை சேர்த்து வேகவிடவும்.
அடுத்தது அரிசி குலைய வெந்தவுடன், அதில் கல்கண்டு பாகை வடிகட்டி ஊற்றி கிளறவும்.
அடுத்தது ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சுவையான கல்கண்டு பொங்கல் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -