Health Tips : உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை பின்பற்றுங்க!
இரவில் 50 கிராம் கொண்டக்கடலை, வேர்க்கடலையை ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஓமவல்லி, ஒரு வெற்றிலை, சிறிதளவு இஞ்சி மூன்றையும் அரைத்து அந்த சாறில் தேன் கலந்து காலையும் இரவும் சாப்பிட்டால் நெஞ்சி சளி குறையலாம்.
நாட்டுக்கோழி முட்டையில் மிளகுத்தூள் தூவி ஆம்லேட் செய்து தினமும் குழந்தைக்கு கொடுத்து வந்தால் சளி தொல்லை வராமல் தடுக்கலாம்.
சூடான பாலில் மல்லி தூள், நாட்டு சர்க்கரை சேர்த்து வடிகட்டி குடித்தால் சளி தொல்லை குறையலாம்.
கொதிக்க வைத்த தண்ணீரில் 2 ஏலக்காயை சேர்த்து நாள் முழக்க குடித்து வந்தால் வறட்டு இருமல் குறையலாம்.
தேங்காய் எண்ணெயில் வாயை கொப்பளித்து, தேங்காய் பாலை குடித்து வந்தால் வாய் புண் குறையலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -