Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Home Remedies : இதயத்தை காக்கும் செம்பருத்தி பூ.. இப்படி பயன்படுத்துங்க!
ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிதளவு கல்லுப்பு, அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றை சுத்தமாக வைக்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதண்ணீரில் இஞ்சி சில துண்டுகள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து தண்ணீரை ஆறவைத்து குடித்தால் வாயு தொல்லை குறையலாம்.
இதயம் படபடப்பாக இருந்தால் செம்பருத்தி பூவின் காம்பை நீக்கிவிட்டு இதழ்களை அப்படியே சாப்பிடலாம்.
தொடர்ச்சியாக இருமல் தொல்லை இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் தேனும், மிளகும் செரித்து சாப்பிட வேண்டும் . இதுபோல 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையலாம்
தலைவலி அதிகமாக இருந்தால், இரண்டு வெற்றிலையில் தைலத்தை தடவி அதனை நெற்றியில் ஒட்டிவைத்தால் தலைவலி குறையலாம்.
சளி அதிகாகமாக இருந்தால், மஞ்சள் பொடி, வெற்றிலை, கற்பூரவள்ளி இலை, துளசி இலை, வேப்பிலை, முழு மிளகு அனைத்தையும் தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து தேன் சேர்த்து வடிகட்டி குடித்தால் சளி குறையலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -