Karuvepillai Podi Recipe: இரும்புச்சத்து நிறைந்த கறிவேப்பிலை பொடி! எளிதாக செய்யலாம்?
தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை - 1 கப் , கடலைப்பருப்பு - 3 மேசைக்கரண்டி , உளுத்தம்பருப்பு - 3 மேசைக்கரண்டி , தனியா - 2 மேசைக்கரண்டி , சீரகம் - 1 தேக்கரண்டி , காய்ந்த மிளகாய் - 8 , புளி , பூண்டு - 5 பற்கள் , கல் உப்பு - 1 தேக்கரண்டி, பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி, நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டிமினி இட்லி, கறிவேப்பிலை பொடி - 1 மேசைக்கரண்டி , நெய் - 1 தேக்கரண்டி
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : ஒரு கடாயில் கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு சேர்த்து பொன்னிறம் ஆகும்வரை வறுக்கவும்.
அதில் தனியா, சீரகம், காய்ந்த மிளகாய், புளி, பூண்டு,கறிவேப்பிலை, சேர்த்து குறைந்த தீயில் வறுக்கவும்.
அதன் பிறகு கறிவேப்பிலை வறுபட்டதும் கல் உப்பு, பெருங்காய தூள், சேர்த்து கொள்ளவும்.
அதன் பின் கறிவேப்பிலை கலவையை மிக்ஸியில் போட்டு தூள் ஆக அரைத்தால் சுவையான கருவேப்பிலை பொடி தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -