✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Beetroot Vadai: பீட்ரூட்டில் வடை? வாங்க எப்படி செய்யலாம்னு பாக்கலாம்

அனுஷ் ச   |  27 Aug 2024 11:21 AM (IST)
1

தேவையான பொருட்கள்: பீட்ரூட் - 3 எண் துருவியது, தேங்காய் - 1 கப் துருவியது,எண்ணெய், கசகசா- 1/2 டீஸ்பூன், முந்திரி பருப்புகள், பொட்டுக்கடலை - 3 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1 , இலவங்கப்பட்டை - 1 , கிராம்பு - 4 , ஏலக்காய் - 4 , பெருஞ்சீரகம் - 1/4 டீஸ்பூன், எண்ணெய்.

2

செய்முறை: முதலில் ஒரு கடாயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, கசகசா, முந்திரிப்பருப்பு, பொட்டுக்கடலை, தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி ஆறவைத்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.

3

அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், துருவிய பீட்ரூட் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

4

அதன்பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும்.

5

பீட்ரூட் வெந்ததும், அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.

6

அடுத்தது ஆறவைத்த பீட்ரூட்டை உருண்டை பிடித்து வடை போல கொள்ளவும். அதன் பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பீட்ரூட்டை பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான பீட்ரூட் வடை தயார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • உணவு
  • Beetroot Vadai: பீட்ரூட்டில் வடை? வாங்க எப்படி செய்யலாம்னு பாக்கலாம்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.