Badam Halwa: வீட்டில் சாதாரண ஸ்வீட்ஸ் செய்து போர் அடித்துவிட்டதா?பாதாம் அல்வா செய்து அசத்துங்க!
அனுஷ் ச
Updated at:
25 Aug 2024 11:28 AM (IST)
1
தேவையான பொருட்கள்: பாதாம் - 2 கப், பால் - 1 கப், சர்க்கரை - 2 கப், நெய் - 1 கப், குங்குமப்பூ பால்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
செய்முறை: பாதாமை இரவு முழுவதும் ஊறவைத்து மிக்ஸியில் பால் சேர்த்து பேஸ்டாக அரைத்து கொள்ளவும்.
3
அடுத்தது ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடானதும், அரைத்த பாதாம் விழுதை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை மிதமான தீயில் கிளறிவிடவும்.
4
அடுத்தது சர்க்கரை சேர்த்து மீதமான தீயில் சர்க்கரை கரையும் வரை கிளறவும்.
5
அடுத்தது நெய் ஊற்றி நன்கு கிளறவும். அதன்பின் குங்குமப்பூவை பாலில் கரைத்து சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
6
பாதாம் கலவை ஹல்வா பதத்திற்கு வந்தவுடன் சிறிதளவு நெய் சேர்த்து நறுக்கிய பாதாம் பருப்பு தூவிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கினால் பாதாம் ஹல்வா தயார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -