Watermelon : தர்பூசணி வாங்க போறீங்களா? கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
வெப்பத்தின் தாக்கத்தைச் சமாளிக்கப் பலரும் நாடும் பழமும் தர்பூசணிதான்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதர்பூசணி பழத்தின்மேல் வலைப்பின்னலாக பழுப்பு நிற கோடுகள் இருந்தால், ஆனால், அதுதான் நல்ல ஆரோக்கியமான பழமாகும்.
பெண் தர்பூசணிப் பழங்கள் முழுமையான வட்ட வடிவத்திலும், அதிக இனிப்பு சுவை கொண்டதாகவும் இருக்கும்.
ஆண் தர்பூசணிப் பழங்கள் பெரியதாகவும், நீள் வடிவத்துடனும் இருக்கும். இவை சுமாரான சுவையுடனும் இருக்கும். அதிக நீர் கொண்டதாகவும் இருக்கும்.
பழங்களின் ஓர் இடத்தில் மட்டும் சிவப்பு நிறமாக இருந்தால் அந்தப் பழங்களில் நைட்ரேட் செலுத்தப்பட்டிருக்கலாம்.
தர்பூசணி பழத்தை தண்ணீரில் போட்டால் இளஞ்சிவப்பு நிறமாக மாறியிருந்தால், அது ரசாயனம் ஏற்றப்பட்டதாக இருக்கும். தர்பூசணி வாங்கும்போது இனிமே இதை கவனிங்க.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -