Omelette: ஊட்டச்சத்து,சுவையான ஆம்லெட் - இப்படி செய்து பாருங்க!
அவசர காலை உணவு, ஏதாவது ஸ்நாக்ஸ் என்றாலும், சாப்பாடுக்கு சைடிஷ் எது என்றாலும் ஆம்லெட் பலரின் தேர்வாக இருக்கும். சூப்பர் ஆம்லெட் செய்ய சில டிப்ஸ்’.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆம்லெட் போடுவதற்கு முன்பு, முட்டை அறை வெப்பநிலையில் இருக்கட்டும், ஃப்ரிட்ஜ்ஜில் இருந்து எடுத்த உடனே ஆம்லெட் செய்ய வேண்டாம்,
ஆம்லெட் ஃப்ளவியாக வர அதோடு கொஞ்சம் மில்க் அல்லது க்ரீம் சேர்க்கலாம். இல்லையென்றால் நன்றாக பீட் கொண்டு பீட் செய்ய வேண்டும். ஸ்பூன் வைத்து இதை செய்யலாம். ஆனால், 5 நிமிடங்கள் பீட் செய்ய வேண்டும்.
ஆம்லெட் செய்ய சிறப்பாக அதை பீட் செய்ய வேண்டும். அதோடு மையோனஸ், ஹெர்ப்ஸ் உள்ளிட்டவற்றை சேர்க்கலாம். இதோடு சிறிதளவு பால் சேர்க்கலாம். சீஸ் சேர்த்தும் செய்யலாம்.
தோசை கல்லில் எப்போது ஆம்லெட் கலவையை போட வேண்டும் என்றும் தெரிந்திருக்க வேண்டும். வெண்ணெய் சேர்ப்பது சுவையை அதிகரிக்கும்.ஆம்லெட் வேகவைக்கும் காலத்தை கவனிக்கவும். அதிகமாக இருந்தால் ப்ரவுன் நிறமாக மாறிவிடும்.
ஆம்லெட் மீது பிடித்தமான டாப்பிங்கள்ஸ் சேர்க்கலாம்ஆம்லெட் செய்யும்போது அதற்கு தேவையான பொருட்கள் அளவோடு சிறப்பாக தேர்வு செய்யவும். தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் அது கூடுதல் சுவையாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -